Wednesday, 22 December 2010

வணக்கம்
உலகெங்கும் பரந்துவாழும் புங்குடுதீவு மக்களின் ஏகோபித்த ஓரு முழுமையான தளமாக இயங்கும்.உலகின் பல்வேறு  நாடுகளில் எமது மக்கள் எதோ ஓரு வகையில் வாழ்கிறார்கள் .உங்களை திருப்திப் படுத்த இந்த இணையம் விரும்புகின்றது .ஆகவே உங்கள் விருப்பங்கள் உங்களிடம் உள்ள தகவல்கள் ,நிழல்படங்கள்,ஆதாரங்கள், ஒளி ,ஒலி ஆவணங்களை எமக்கு அனுப்பிவைப்பதன் மூலம் உதவி , எம் மண்ணின் பெருமையை உலகறியச் செய்வோம்.முக்கியமாக உங்கள் வசம் உள்ள எல்லா வகையிலுமான புங்குடுதீவின் படங்களை எமக்கு அனுப்பி உதவுவீர்கள் என நம்புகிறோம் .சில தகவல்கள் இன்னும் முற்று பெறவில்லை .புலம்பெயர் புங்குடுதீவு மக்களின் தகவல்கள் இன்னமும் சரியாக நிறைவாக சேர்க்கப்படவில்லை.காலக்கிரமத்தில் நிறைவுறும் .எமது வேறு சில உப தளங்களும் இயங்கி வருகின்றன. எமது மண்ணுக்கான ஏனைய அமைப்புகளும் எம்மோடு ஒன்றிணைந்து செயல்படுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.நன்றி.தொடர்புகளுக்கு



மின்னஞ்சல் .pungudutivu1@gmail.com                                                                         இணையஉருவாக்கம் -தொடர்புகளுக்கு சிவ.சந்திரபாலன்  0041 76 317 91 ௦௦                                                                                                    செயலாளர் -அ.நிமலன் 0041 31 991 42 06
உலக தொடர்பாளர் -செ.சுரேஷ் 0786087315
மக்கள் தொடர்பாளர் -சிவ-சந்திரபாலன்  0763179100 
தலைவர் -இ.ரவீந்திரன்  0792187075
இணைய தளங்கள் 
www.pungudutivu.ch
www.pungudutivu_ch.webs.com
www.pungudutivu.webs.com
www.pungudutivufrance.com
www.pungudutivu.org

Saturday, 6 November 2010

அன்புள்ளங்களே
இணையத்தளம்பற்றிய உங்கள் தொடர்புகளுக்கு பின்வரும் தொலைபேசி இலக்கம் மின் அஞ்சல் உடன் தொடர்பு கொள்ளவும்

WEBSITE-Siva-Sandrabalan 076 317 91 00. pungudutivu1@gmail.com

Other contact A.Nimalan  031 991 42 06